கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் தன் முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ் கான் ஹீரோவாக நடிக்கிறார். முன்னாள் கால்பந்து கோச்சரரான சையது அப்துல் இப்ராகிம்மின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாகப் போவதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதனால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.