தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கில் உப்பனா திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்து
பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். அழகிய நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்தனர். தொடர்ந்து தமிழில் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்ககளில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது சுடிதாரில் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.