Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎப் வில்லனை கமிட் செய்த ஹரி… செம்ம எதிர்பார்ப்பில் அருண் விஜய் படம்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:39 IST)
கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் நாயகியாக சமீபத்தில் பிரியா பவானி சங்கர் அறிவிக்கப்பட்டார் என்பதும் மேலும் வில்லன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார் என்றும் செய்திகள் வெளியானது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் மேலும் ஒரு வில்லனாக கே ஜி எஃப் முதல் பாகத்தில் கருடனாக நடித்து மிரட்டிய ராமச்சந்திர ராஜுவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த முறை ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.. பிக்பாஸ் தமிழ் புரமோ வீடியோ..!

’கோட்’ படத்தில் முக்கிய கேரக்டரை மிஸ் செய்தாரா நயன்தாரா? வெங்கட்பிரபு பேட்டி..!

மாரி செல்வராஜின் ‘வாழை’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடி?

பூஜா ஹெக்டே கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

நடிகை ராஷி கண்ணாவின் ஸ்டன்னிங் புகைப்பட ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments