Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 23 May 2025
webdunia

காசு கொடுத்தா கவர்ச்சியா பார்க்கலாம்! – புதிய தொழிலில் இறங்கிய நடிகை!

Advertiesment
Kiran Rathod
, வெள்ளி, 17 ஜூன் 2022 (12:31 IST)
தமிழில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தற்போது தனது கவர்ச்சி படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதற்காக தனி செயலியையே உருவாக்கியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னர் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிரண் ரதோட். தமிழில் 2000களில் வின்னர், வில்லன், ஜெமினி, தென்னவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் கிரண்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கவே பல படங்களில் சப்போர்டிங் ரோல்களில் நடித்து வருகிறார். அவ்வபோது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடும் கிரணுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனது பெயரிலேயே புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளாராம் கிரண். ரசிகர்கள் தனது ப்ரத்யேக புகைப்படங்களை காண பல்வேறு சந்தா வகைகளும் உள்ளதாம். இதுதவிர கிரணுடன் சாட்டிங், வீடியோ சாட்டிங் செய்யவும் பல ஆயிரங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் உங்க சமூக அக்கறையா? – ஜெயிலர் போஸ்டரை விமர்சித்த ப்ளூசட்டை மாறன்!