Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூஞ்சி கழுவிட்டு போஸ் கொடுங்க ரொம்ப அழுக்கா இருக்கு - பாவம் லட்சுமி மேனன்!

Advertiesment
lakshmi menon
, சனி, 10 அக்டோபர் 2020 (10:01 IST)
நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கும்கி , குட்டிபுலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன், வேதாளம் பொன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கேரளத்து வரவான லட்சுமி மேனனின் முக பாவனையும் , குடும்பபாங்கான தோற்றமும் தான் அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது,. ஆனால், அதை புரிந்துகொள்ளாத அம்மணி மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என கூறி தனது மார்க்கெட்டை இழந்துவிட்டார்.
lakshmi menon


இதற்கிடையில் புது நடிகைகளின் வரவுகளால் அம்மணி பின்னுக்கு தள்ளப்பட்டார். பின்னர் மீண்டும் ஆள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படு ஸ்லிம் ஆகி புதுவரவு நடிகை போன்று மாறி அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது மேக்கப் வாரி அப்பிக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் " உங்க முகம் ரொம்ப அழுக்கா இருக்கு சோப்பு போட்டு கழுவிட்டு போஸ் கொடுங்க" என நக்கல் அடித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்தாலஜி பட டிரைலரை வெளியிட்ட நடிகர் சூர்யா