Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க போட்டிபோடும் முன்னணி நடிகைகள்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (20:51 IST)
சமீபத்தில், ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண்  நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.

இப்படத்தை அடுத்து ராஜமெளலி  சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

அதேபோல், ஜூனியர் என்.டி.ஆர் பிரபல இயக்கு நர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு படத்தில்  நடிக்கவுள்ளார். இப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக  நடிக்க ஆலியா பட் ஒப்பந்தமான நிலையில், அவரது கால்ஷூட் பிரச்சனையால் நடிக்கவில்லை.

எனவே இப்படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே இடையே போட்டி உருவாகியுள்ளதாக சிவா தெரிவித்துள்ளார். இப்படத்தின் ராஷ்மிகா நடிக்க அதிக வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments