Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பிக்கலாங்க… கமலுடன் இணைந்து விக்ரம் பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (13:03 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தேர்தலுக்குப் பின்னர் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசனை அவரது ஹெலிகாப்டரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ் ‘ஆரம்பிக்கலாங்களா #விக்ரம்’ என குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments