Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படத்தின் ’’காட்டுப் பயலே’’ பாடலின் Lyrical Videoவெளியீடு

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (19:27 IST)
சமீபத்தில் நடிகர் சூர்யாவின் 45 வது  பிறந்த நாளை முன்னிட்டு  அவரது வாடிவாசல் பட சிறப்பு போஸ்டர் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  வீரர் சுரேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.இந்நிலையில் சூர்யா தாயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் காட்டுப்பயலே பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் சூரரை போற்று. இப்படத்தில் வெளியீடு கொரோனா காலத்தினால் தள்ளிப்போய்கொண்டு உள்ளது. இந்நிலையில் நாளை ஜூலை 23 ஆம் தேதி தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில் நாளை அவரது சிறப்பு போஸ்டரை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டார்.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள சூரரைப் போற்று படத்தின் காட்டுப்பயலே பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது யுடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments