Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

J.Durai
வெள்ளி, 7 ஜூன் 2024 (10:18 IST)
அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்க,  கதை, திரைக்கதை, வசனம் எழுதி  சிவம் இயக்கியுள்ள படம் " P- 2 " இருவர் " 
 
கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில்  அறிமுகமாகிறார்.
 
சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா தர்சன், அஜெய், ரமேஷ், சந்தோஷ் மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர்கள் நடித்துள்ளனார்.
 
படு பயங்கரமான ஹாரர் மற்றும்   திரில்லருடன் விரைவில் வெளியாகவுள்ளது.
 
 இந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  பாடலாசிரியர் சினேகன்  வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?... அனிருத் மீது குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments