Webdunia - Bharat's app for daily news and videos

Install App

700 திரைகளில் ரிலீஸ் ஆகும் மாமன்னன் திரைப்படம்… உதயநிதியின் கேரியர் பெஸ்ட்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (07:21 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகிறது.

படத்தை ரிலீஸூக்கு முன்பே பார்த்து கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் பார்த்து படத்தை வாழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இருக்கும் மாமன்னன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 700 திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உதயநிதி ஸ்டாலினின் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத பிரம்மாண்ட ரிலீஸ் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments