Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக பட்ஜெட்… மாநாடு படத்தை பிஸ்னஸ் செய்வதில் சிக்கல்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (12:27 IST)
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக டிவிட்டர் ஸ்பேஸில் படக்குழுவினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் ‘நான் இயக்கியதிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் மாநாடுதான். மங்காத்தா படத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது’ எனக் கூறியுள்ளார். மாநாடு படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அது உண்மைதான் என திரை வட்டாரத்திலும் பேசிக் கொள்கின்றனர்.
ஆனால் அந்த பட்ஜெட்டே இப்பொது படத்தை பிஸ்னஸ் செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாம். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதுவும் மிகப்பெரிய வெற்றிப்படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கிக் கையை சுட்டுக்கொள்ள முடியாது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments