Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவனின் அடுத்த இயக்குனர் யார்னு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (11:10 IST)
‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மாதவனை, அடுத்ததாக சற்குணம்  இயக்கவுள்ளார்.
 
 
சாக்லேட் பாய் இமேஜுடன் வளையவந்த மாதவன், ஒருகட்டத்தில் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கி, பின்னர் அங்கேயே  செட்டிலாகி விட்டார். பல வருடங்கள் கழித்து ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அவரைத் தமிழுக்கு அழைத்து வந்தார்  இயக்குனர் சுதா கொங்கரா. அதைத் தொடர்ந்து மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’, கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. மாதவனும், விஜய் சேதுபதியும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எல்லா இடங்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது படம். எனவே, படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்ததாக, ‘களவாணி’ சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார் மாதவன். மும்பையில் தங்கியிருக்கும் அவர், கதை பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ளிஷே இல்லாத ஸ்போர்ட்ஸ் ட்ராமா… லப்பர் பந்து படத்தை பாராட்டிய அஸ்வின்!

சிங்காநல்லூர் சிக்னல் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… இயக்குனரால் கடுப்பான பிரபுதேவா!

யுவன் ஷங்கர் ராஜாவிடம் இருந்து விலகுகிறாரா இயக்குனர் ராம்?... புது இசையமைப்பாளரோடு கூட்டணி!

விஷ்ணு விஷால் படத்தில் இருந்து வெளியேறினாரா இயக்குனர் கோகுல்?

கங்குவா படத்திலும் வேள்பாரி காட்சிகளா?... ஷங்கரின் அப்செட்டுக்குக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments