Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதுரி தீக்‌ஷித் நடித்த ஒரே தமிழ் படம்… அதுவும் ரிலிஸாகாத சோகம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக 90 களில் உலாவந்தவர் மாதுரி தீக்‌ஷித்.

மாதுரி தீக்‌ஷித் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்த போது எந்த ஒரு பிராந்திய மொழிப் படத்திலும் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். இயக்குனர் ஷங்கரே காதலன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களில் நடிக்கக் கேட்ட போதும் மறுத்துவிட்டார்.

ஆனால் அவர் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்தார். அதுவும் ஒரு அறிமுக இயக்குனர் படத்தில். ஷங்கரிடம் உதவியாளராக இருந்த காந்தி கிருஷ்ணா தனது முதல்படமாக என்ஜினியர் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் கதையைக் கேட்டு அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அவர் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு பாதியிலேயே கைவிடப்பட்டதால் அந்த படம் இன்று வரை ரிலீஸாக வில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments