Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகான் படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ பாடல் லிரிக் வீடியோ!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (09:42 IST)
விக்ரம் மற்றும் துருவ் நடித்துள்ள மகான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் ஓடிடியில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள எவன் டா எனக்கு கஸ்டடி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண்கள் விஷயத்தில் தவறானவர் கே.பாலசந்தர்.! சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..!!

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments