Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கிராமத்துக்கான தடுப்பூசி செலவை ஏற்ற மகேஷ்பாபு!

ஒரு கிராமத்துக்கான தடுப்பூசி செலவை ஏற்ற மகேஷ்பாபு!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (16:48 IST)
தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஒரு கிராமத்துக்கான தடுப்பூசி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் மகேஷ் பாபு. இவர் கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள புர்ரேபாலொம் எனும் கிராமத்து மக்கள் அனைவருக்குமான தடுப்பூசி செலவை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் செய்யும் உதவிகள் இருட்டடிப்பு !