Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதாள பைரவி ரீமேக்கில் நடிக்கிறாரா மகேஷ் பாபு!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (08:04 IST)
தெலுங்கு மற்றும் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாதாள பைரவி.

1951 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் பாதாள பைரவி. இதில் என் டி ராமராவ் மற்றும் ரங்காராவ் ஆகியோர் நடித்திருந்தனர். அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழிலும் அதே பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இன்று வரை கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் 70 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க போகிறார் மகேஷ் பாபு என்ற தகவல் பரவியது. ஆனால் அதை மகேஷ் பாபு தரப்பு மறுத்துள்ளது. காரணம் மகேஷ்பாபு ஒருபோதும் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை கொண்டவர் என்பதுதானாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments