Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸை எட்டி உதைத்து விரட்டிய மாளவிகா மோகனன் - வீடியோ!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (16:41 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.    ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "covid 19"யை இப்படித்தான் உதைக்கிறேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் முதலில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொளுங்கள். வெளியில் வரும்போது மாஸ்க் போடும் இங்கீதம் கூட இல்லையா..? பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Me to covid19

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments