Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஸ்பை திரில்லர் படத்தில் மமிதா பைஜு!

vinoth
வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:08 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த வாரம் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருனாள் தாக்கூர் நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் நடித்த  ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் கிரிஞ்சாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கழுவி ஊற்றினர்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்து கவுதம் இயக்கத்தில் ஒரு ஸ்பை த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தைய சென்சேஷன் படமான பிரேமலு நாயகி மமிதா பைஜு நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?... அனிருத் மீது குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments