Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசுரன் நடிகையின் மகளை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்!

Advertiesment
Manju Warrier
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (18:54 IST)
மலையாள மகாநாடி மஞ்சு வாரியார் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தமிழ் ரசிகர்கள் அதிகமாகினர். 

Manju Warrier
மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துக்கொண்ட 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இருக்கு மீனாக்ஷி திலீப் என்கிற ஒரு மகள் இருக்கிறார். மீனாட்சி தந்தை திலீப்புடன் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலாக உங்களுக்கு இவ்ளோவ் பெரிய மகளா என எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி , விஜய் , கமலை தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!