Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயில்ல இருந்ததால் கைதி படத்தில் நடிக்கவில்லை… பிரபல நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (08:38 IST)
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் கைதி. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டவர்கள் நடிக்க, சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். பிகில் படத்தோடு போட்டியிட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

விரைவில் இதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. முதலில் லோகேஷ் இந்த படத்தை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் உருவாக்கி இருந்ததாக கூறியிருந்தார். இந்நிலையில் கைதி படத்தில் தான் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்ததாக மன்சூர் அலிகான் இப்போது கூறியுள்ளார்.

இதுபற்றி “கைதி தயாரிப்பாளர் எனக்கு ஒரு முக்கிய வேடம் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் அந்த சமயம் நான் கைதாகி ஜெயிலுக்கு சென்றதால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments