Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ ஆம் வெய்ட்டிங் இண்டர்வல்… இந்த வாட்டி கொஞ்சம் உல்டா – மாஸ்டர் கொண்டாட்டம்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (09:40 IST)
மாஸ்டர் படத்தின் இண்டர்வெல் காட்சி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

விஜய் படமான துப்பாக்கியில் இடைவேளைக் காட்சியின் போது வில்லன் போனில் விஜய்யுடன் உரையாடும் போது ‘உன்னைத் தேடி கண்டுபிடித்துக் கொல்வேன்’ எனக் கூறுவார். அப்போது விஜய் அதற்கு பதிலளிக்கும் விதமாக ‘ ஐ ஆம் வெய்ட்டிங்’ எனக் கூறுவார். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இடையே ரீச் ஆனது. ஆனால் அந்த காட்சியே ஹாலிவுட் படமான டேக்கன் இல் இருந்து உருவப்பட்டது.

ஆனாலும் மாஸான அந்த காட்சியை அதற்கடுத்து வந்த கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களிலும் வைத்தும் சக்கையாக பிழிந்தனர் முருகதாஸும் விஜய்யும். இதையடுத்து இப்போது மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை உல்டாவாக மாற்றியுள்ளார் லோகேஷ். அதில் விஜய்சேதுபதி இண்டர்வெல் காட்சியில் ‘ஐ அம் வெய்ட்டிங் ‘ என சொல்ல பதிலளிக்கும் ‘வெய்ட் பண்ணிட்டுரு… நேர்ல வரண்டா’ என சொல்வது போல காட்சிப்படுத்தியுள்ளாராம் லோகேஷ். இந்த காட்சி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் இடையே பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments