Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் ரிலீஸ்: முதல் நாள் 900 திரைகளில்… அடுத்த நாளில் 600 திரைகளில் – ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (10:30 IST)
மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி 900 திரைகளில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாவதில் உறுதியாக உள்ளதால் வேறு வழியில்லாமல் அந்த படத்துக்கு சில திரையரங்குகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் ஜனவரி 13 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் ரிலீஸாகும் என்றும் அதற்கடுத்த நாள் ஈஸவரன் சுமார் 350 திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments