Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மாஸ்டர்’’ பட வசன கர்த்தா நெகிழ்ச்சியான டுவீட்… டுவிட்டரில் ட்ரெண்டிங்

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (20:26 IST)
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும். விஜய்க்கு ஜோடியாக மாளாவிகா  மோகனன் நடித்திருந்தார். மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் ஒரே வாரத்தில் 150 கோடி வசூல் செய்துள்ளது.

கடந்த 13 ஆம் தேதி உலகமெங்கும் மாஸ்டர் படம் கலவையான விமர்சனம் பெற்று, இந்தியாவில் 50% தியேட்டர் இருக்கையிலேயே  வசூல் சாதனை புரிந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் இதுகுறித்து டுவிட்டரில் #MasterTheGlobalTopper ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் பட வசன கர்த்தா மற்றும் ஆடை, மேயான் மான் பட இயகுநர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் படத்திற்கு நான் வசனம் எழுதுவேன் என ஒருநாளும் கனவிலும் நினைத்தில்லை;  இந்த வாய்ப்புக் கொடுத்த லோகேஷ் கனகராஜுகும், என்னை இத்தனை காலம் என் மீது நம்பிக்கை வைத்த லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments