Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீரா மிதுன் குறித்து சர்ச்சையான ட்விட் போட்ட ஜோ மைக்கேல்!

Advertiesment
Meera mithun
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:41 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக விஜய் , சூர்யா , ரஜினி என பெரிய நடிகர்களை குறித்து அவதூறு பேசி வம்பிழுத்து வருகிறார்.

இதனால் அந்த நடிகர்களின் ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைத்தளங்களில் கண்டம் செய்து வருகின்றனர். அந்தவகையில் மீரா மிதுனை ஆரம்பதில் இருந்தே திட்டி தீர்த்து வரும் ஜோ மைக்கேல் தற்ப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் இரண்டு ஆண்களுடன் தனி அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Meera mithun

அதில் ஒரு ஆணின் மடியில் மீரா படுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு " என்ன சிம்ரன் இதெல்லாம், இருந்தாலும் உன் ரேஞ்சுக்கு தான் பேசனும். Oyo ரூம் மாதிரி இருக்கு என்று கமன்ட் பழி தீர்த்து வருகிறார். அத்துடன்,  சூப்பர்  மாடல் அந்த போட்டோவில் இருக்கும் இரண்டு ஜென்டில் மேன்களின் முகத்தை மறைத்ததற்கு சாரி, அதற்கான காரணம்,  1. அவங்கள வெச்சியும் நீ பப்லிசிட்டி தேடுவ. 2. நான் அவங்களுக்கு 49rs ரீச்சார்ஜ் பண்ணல என்று கிண்டலடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் 45 வருட சினிமா பயணம்… பிரபல நட்சத்திரங்கள் வாழ்த்து