Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராமில் மெகா சாதனை படைத்த மேகா ஆகாஷ்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (16:36 IST)
தமிழ்நாட்டை சேர்ந்த அழகிய இளம் நடிகை மேகா ஆகாஷ் பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதையடுத்து வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
தனுஷுக்கு ஜோடியாக நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை இருந்தாலும் " மறுவார்த்தை பேசாதே" பாடலின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் அடைந்துள்ளதை பீச்சில் மணல் சிற்பம் வரைந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments