Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயார் நிலையில் 'மெர்சல்' டீசர்: வெளியாவது எப்போது?

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (22:43 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் தயாராகி சென்சாருக்கு சென்றிருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.



 
 
எனவே 'மெர்சல் டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் இருக்கும் என்றும் அதிகபட்சமாக இந்த  வாரத்தை தாண்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் எல்லையில் உள்ளனர்
 
ஆனாலும் 'மெர்சல்' டீசர் நள்ளிரவு 12 மணிக்குத்தான் வழக்கம்போல் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மெர்சல் டீசர் 'விவேகம்' பட டீசரின் சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments