Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான விஜய்யின் 'மெர்சல்' டீசர் போஸ்டர் வெளியீடு

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (22:21 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி அட்லியின் பிறந்த நாளில் வெளிவரவுள்ளது.



 
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைபோலவே சற்றுமுன்னர் இந்த டீசர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 
இந்த போஸ்டரில் விஜய் வேட்டி சட்டையில் கம்பீரமாக காளையின் மீது கைவைத்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு ஆண் குழந்தையை கையில் வைத்த கையில் வைத்தபடி நித்யாமேனன் உட்கார்ந்திருக்கின்றார். அந்த குழந்தை இந்த படத்தின் மகன் விஜய்யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டரை பார்த்தவுடன் டீசரை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments