Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல் டீசரில் இதை யாராவது கவனித்தீர்களா?

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (06:35 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது



 
 
விஜய் ரசிகர்களின் தீவிர முயற்சியால் வெறும் நான்கு மணி நேரத்தில் அதிக லைக்ஸ்கள் கொண்ட உலகின் முதல் டீசர் என்ற பெருமையை பெற்றது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதையின் ஒரு பகுதி மன்னர்கால கதை என்று ஒருசிலரால் கூறப்பட்டது. ஆனால் இதற்கு இந்த டீசரில் பதில் உள்ளது. அப்பா விஜய் வரும் காட்சி ஒன்றில் விஜய்க்கு பின்னால் எம்ஜிஆர் நடித்த 'உழைக்கும் கரங்கள்' படத்தின் கட்-அவுட் உள்ளது. எனவே பலர் கூறியது போல் இந்த படத்தின் பிளாஷ்காட்சி கடந்த 70களில் உள்ளதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
 
அப்பா, இரண்டு மகன்கள், பழிவாங்குதல் என்ற கதையாக இருந்தாலும் அட்லியின் விஷூவல் விருந்து நிச்சயம் அனைவரையும் அசத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை, விஜய் இரங்கல்..!

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

முடிஞ்சா உன் ஆளை காப்பாத்திக்கோ..! சல்மான்கானுக்கு சவால் விட்ட பிஷ்னோய் கும்பல்!

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments