Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற ஜெயம் ரவி- மோகன் ராஜா: பெற்றோர் வாழ்த்து!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (14:25 IST)
ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற ஜெயம் ரவி- மோகன் ராஜா: பெற்றோர் வாழ்த்து!
பிரபல எடிட்டர் மோகனின் மகன்களாகிய மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருடைய பெற்றோர்கள் பெருமை பெற்று உள்ளனர் 
 
ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயம்ரவி ராஜராஜசோழன் கேரக்டரில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் 
 
அதேபோல் மோகன்ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான இந்த தி காட்பாதர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சகோதரர்களாகிய மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் ஒரே நேரத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய பெற்றோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இதுகுறித்து புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments