Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விருமன்’ படத்தில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகைகளா?

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (19:07 IST)
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ’விருமன்’ என்ற திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நாயகியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே 
 
ஆனால் இந்த படத்தில் முதலில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவருக்கு முன்பாக மூன்று நடிகைகளிடம் இந்த படத்தின் தேன்மொழி கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது
 
அவர்கள் ராஷ்மிகா மந்தனா கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி என்றும் மூன்று பேர்களிடமும் இயக்குனர் கேட்ட கால்சீட் தேவை இல்லை என்பதால்தான் அதன் பின்னர் அதிதிஷங்கர் இந்த படத்தில் கமிட்டானார் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?... அனிருத் மீது குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments