Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தால் தான் இப்படி ஆனேன் - சங்கவி வருத்தம்

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (16:44 IST)
விஜய் மற்றும் அஜித்துக்கு பல்வேறு படங்களில் ஜோடியாக நடித்தவர்  சங்கவி. 

 
குறிப்பாக  நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'ரசிகன்' படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த சங்கவி, கவர்ச்சியில் தாராளம் காட்டினார்.
 
இதைத்தொடர்ந்து விஜய்யுடன் ஜோடியாக விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். எல்லா படங்களிலும் கிளமராக நடித்து வந்த அவருக்கு 'சேரன்' இயக்கிய பொற்காலம் திருப்புமுனையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக சங்கவி பேட்டி ஒன்றில் கூறுகையில்,
 
நடிக்க வந்த புதிதில் கிளாமர் வேடங்களே எனக்கு கிடைத்தன. எனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள் அமையவில்லை.

 
மேலும் விஜய்யுடன் ரசிகன் படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் அதுமாதிரியே வாய்ப்புகள் வந்தன. இதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டேன்.
 
பின்னர் பொற்காலம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும்.ஹோம்லியான வேடமாக இருந்தது. அந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்ததுடன், அடுத்த குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தன என்று கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments