Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவன் & தனுஷின் நானே வருவேன்… பெயர் மட்டும் இல்லை கதையே மாற்றம்

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (17:01 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த நானே வருவேன் படத்தின் பெயர் மற்றும் கதைக்களம் மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது படத்தின் கதையே மாற்றப்பட உள்ளதாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments