Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணனா.... நான் கூட யாரோன்னு பதறிட்டேன் - கட்டியணைத்து நக்ஷத்ரா வெளியிட்டபுகைப்படம் !

Advertiesment
nakshatra nagesh
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:08 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். இந்நிலையில் தற்ப்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
nakshatra nagesh
நக்ஷத்திராவுக்கு காதலன் ராகவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது. திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மணி அவ்வவ்போது fiancee உடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார்.
nakshatra nagesh

இந்நிலையில் தற்போது தனது அண்ணன் நகுல் பிறந்தநாளுக்கு கட்டியணைத்து அன்பை பகிர்ந்து வாழ்த்து சொன்ன புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்ததும் ஒரு செகண்ட்... யாருது இது புதுசா? ராகவ் எங்க? என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர் . 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரைப் போல் ரசிகர்கள் கண்கள் தானம்