Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (10:58 IST)
ஒரு ஹாலிவுட் படத்தில் நடிகர் நெப்போலியன் மற்றும் பாடகர் தேவன் ஏகாம்பரம் ஆகியோர் நடிக்கின்றனர்.
அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் டெல் கணேசன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன்  ரூஜ்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். இந்தப் படத்தை, எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சாம் லோகன்  கலேகி இயக்குகிறார்.
 
இந்தப் படத்தில், அருங்காட்சியகப் பொறுப்பாளர் என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நெப்போலியன். அமானுஷ்யங்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஜெஸ்ஸி டீன், ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ்  உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் இந்தப் படத்தில்  நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments