Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நஸ்ருதின் ஷா.. . விரைவில் டிஸ்சார்ஜ்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:07 IST)
நடிகர் நஸ்ருதீன் ஷா உடல் நல பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளை வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது.

இந்தி சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நஸ்ருதீன் ஷா. இவர்  தி வெட்னஸ் டே( தமிழில் கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன்). ஹேராம், கிரிஸ் உள்ளிட்ட பல பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் நஸ்ருதீன் ஷா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவருக்கு நடந்த சோதனைகளில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments