Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தன்று ஏங்கி தவிக்கும் முரட்டு சிங்குளுக்கு ட்ரீட் கொடுத்த ஹிப் ஆப் ஆதி

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:27 IST)
மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் ‘நட்பே துணை’ படத்தில்  நடிக்கிறார். இப்படத்தில்  கதாநாயகியாக அறிமுக நடிகை அனகா நடிக்கிறார்.


 
இந்த படத்தில் ஆதியுடன் சேர்ந்து  ஆர்.ஜே விக்னேஷ்காந்த்,எருமை சாணி புகழ் விஜய் , ஷா ரா,  ராஜ் மோகன் , கரு.பழனியப்பன், கௌசல்யா,ஹரிஷ் உத்தமன்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் இடம்பெறவுள்ள இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது பாடலான "ஆத்தாடி" பாடல் காதலர் தினமான இன்று முரட்டு சிங்கிள் பசங்களுக்கு விருந்தாக வெளிவந்துள்ளது. 
 
காதலர் தினத்தன்று காதலியில்லாமல் ஏங்கி தவிப்பவர்களுக்கு இது நண்பர்கள் தினமாக மாற்றும் என ஹிப்ஹாப் தமிழா பதிவிட்டுள்ளார். நண்பர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ள இப்பாடல் முழுக்க முழுக்க முரட்டு சிங்கிள் பசங்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments