Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் ப்ளான் வொர்க்அவுக் ஆகுமா??

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (20:32 IST)
நயன்தாரா, அனுஷ்கா போன்ற நாயகிகள் திருமணத்தை தாண்டி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.


 
 
இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கி பழகி வருகிறார் நயன்தாரா. இருவரும் காதலிக்கின்றனர் விரவில் திருமணமும் செய்ய உள்ளனர் என கூறப்படுகிறது. 
 
இந்தநிலையில் இரண்டு வருட கால படப்பிடிப்பு நடக்கும் சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. 
 
இந்த இரண்டு வருட படபிடிப்புக்கு இடையில் நயன்தாரா தனது திருமணத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். 
 
ஆனால், இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments