Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத்தைக் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

அஜீத்தைக் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 1 மே 2017 (13:47 IST)
அஜீத் நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் டீஸர் இன்னும் வெளியாகாததால், நெட்டிசன்கள் அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.


 
 
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை டீஸர் ரிலீஸாவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
 
அஜீத், சாய்பாபாவின் தீவிர பக்தர். சென்னையில் இருந்தால், வாரம் தவறாமல் ஈசிஆரில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்குச் சென்றுவிடுவார். எனவே, அஜீத் தொடங்கும் எல்லா விஷயங்களும், சாய்பாபாவுக்கு உகந்த வியாழக்கிழமையிலேயே நடைபெறும். அவரின் பட பூஜை தொடங்கி எல்லாமே அப்படித்தான்.
 
இந்நிலையில், டீஸர் இன்னும் ரிலீஸ் ஆகாததால், ‘ஒருவேளை வியாழக்கிழமைதான் ரிலீஸ் ஆகும் போல… சாய் சாய்…’ என்று அஜீத்தைக் கிண்டலடித்து எழுதி வருகின்றனர் நெட்டிசன்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments