Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Unseen pics... நயன் - விக்கி பீச் போட்டோ ஷூட்!!

Advertiesment
Netflix
, வியாழன், 21 ஜூலை 2022 (14:07 IST)
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடற்கரையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
 
சினிமா உலகில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த திருமண விழாவில் பல்வேறு திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தொகுத்து சீசன்களாக வெளியிட உள்ளது.
 
இரண்டு சீசன்களாக தயாராகி வரும் இந்த திருமண நிகழ்வின் முதல் சீசன் விரைவில் வெளியாக உள்ளதாகவும், இரண்டாவது சீசனில் நயன்தாராவின் திரை வாழ்க்கை, விக்னேஷ் உடனான காதல் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இணைத்து தயாரித்து வருவதாகவும் நெட்ப்ளிக்ஸ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்புடன் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடற்கரையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அவை உங்கள் பார்வைக்கு... 
Netflix
Netflix
Netflix
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீசன்களாக வெளியாகும் நயன் – விக்கி திருமணம்! – Netflix போட்ட மாஸ்டர் ப்ளான்!