Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னய்யா பாலகிருஷ்ணாவுக்கு வந்த சோதனை – வரிசையாக நடிக்க மறுக்கும் நடிகைகள்!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (15:33 IST)
தெலுங்கு மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவுடன் நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபடி சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. இந்நிலையில் இதற்காக பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. பிரயாகா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் பாலையாவுக்கு பொருந்தவில்லை என்று கூறி நீகப்பட்டார்.

கடைசியாக இவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்ட நிலையில் அந்த படத்தில் இருந்து சாயிஷாவும் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இது போல பிசாசு நாயகி பிரயாகா அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாயிஷா விலகியதால் அவருக்கு பதில் சோனல் சவுகானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே பாலையாவுடன் பல படங்களில் நடித்துவிட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments