Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இப்போது அதற்கு அவசரமில்லை” - நிக்கி கல்ரானி

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (15:22 IST)
‘இப்போது அதற்கு அவசரமில்லை’ என நிக்கி கல்ரானி தெரிவித்துள்ளார்.

 
‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. அவர் நடிப்பில் ‘கலகலப்பு 2’, ‘பக்கா’ என இரண்டு படங்கள் இந்த வருடம் ரிலீஸாகியிருக்கிறது. அத்துடன், ஜீவாவுக்கு ஜோடியாக ‘கீ’, பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘எந்தொரு பாக்யம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
 
‘தற்போது ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகிறதே... நீங்கள் அந்த மாதிரியான படங்களில் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டால், “இப்போது அதற்கு அவசியமோ, அவசரமோ இல்லை. அதற்குள் ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடிப்பது அவசரமோ என்று தோன்றுகிறது. இன்னும் பல படங்களில் நடித்தபிறகு அதுகுறித்து யோசிக்கலாம். இப்போதைக்கு ஹீரோ - ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்கிறார் நிக்கி கல்ரானி.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments