குறுகிய காலத்தில் முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் கீர்த்தி சுரேஸ். நடிகையர் திலகம் அவருக்கு திரைத்துறையில் ஒரு மைல்கல்லை உருவாக்கிக் கொடுத்தது.
இந்நிலையில் அவர் விக்கரம் ஜோடியாக நடித்த சாமி 2 மற்றும் சர்கார் போன்றவை அவருக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
சர்கார் படத்திற்குப் பிறகு சம்பளத்தை உயர்த்தலாம் என முடிவு செய்திருந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
இனி கையில் உள்ள படத்தைப் பொறுத்துதான் அவரது மார்க்கெட் ஏறுமுகமாகும் எனக்கூறப்படுகிறது.