Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை பச்சையா கெட்ட வார்த்தை பேசும் பியர் க்ரில்ஸ்... மேன் வெர்சஸ் வைல்ட் பங்கமான கலாய்!

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (12:40 IST)
தமிழ் சினிமாவில் திறமைமிக்க வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் அட்டகத்தி தினேஷ். அட்டகத்தி , ஒருநாள் கூத்து, விசாரணை , குக்கூ , உள்குத்து, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது டெம்பிள் மங்கிஸ் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்கத்தில் "பல்லு படமா பாத்துக்க" என்ற அடல்ட் காமெடி பேய் படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு படத்தின் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படம் 18+ இளைஞர்களை குறி வைத்து ரிலீஸாக இருக்கிறது.

'பல்லு படாம பாத்துக்க' என்ற இரட்டை அர்த்தம் கொண்ட இப்படத்தின் டைட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இணயத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க டபுள் மீனிங் காட்சிகளை கொண்டு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும்  மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றதை கலாய்த்து பியர் க்ரில்ஸ் குரலில் பேசி அசத்துகிறார் ஷாரா  இந்த காட்சி செம்ம வைரலாகி வ்ருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments