Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஒத்த செருப்பு" விருது விழாவிற்கு ஒற்றை காலில் மட்டும் செருப்பு அணிந்து சென்ற பார்த்திபன்!

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (14:40 IST)
தமிழ் சினிமாவில்  எப்போதும் வித்தியாசமான படங்களை எடுக்கும் இயக்குநர் பார்த்திபன். அவரது வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக  'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்து,  நடித்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியாகியிருந்தது.


 
படம் வெளியாகும் முன்பே பார்த்திபனின் இந்த புதிய முயற்சியைக் கண்டு பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஒத்த செருப்பு படத்திற்கு நல்ல வரவேற்பும்  கிடைத்து. ஆனால், படம் வெளிவந்த அடுத்த நாளே படத்தை திருட்டுத்தனமாக இணையங்களில் பார்க்க தொடங்கினார். இதனால்,  பார்த்திபன் கோபப்பட்டு மனமுடைந்து இருந்தார்.


 
இந்நிலையில் தற்போது படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு "வி அவார்ட்ஸ்” விருது வழங்கியுள்ளனர். விருது விழாவில் விருது வாங்க சென்ற பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த செருப்பு (ஷூ) மட்டும் அணிந்து சென்று விருது பெற்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதனை கண்ட பார்த்திபனின் ரசிகர்கள்,  வித்தியாசமாக செய்வது தானே நம்ம பார்த்திபன் ஸ்டைல் என்று பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

‘விஜய் காசு கொடுக்காமல் கூட்டம் கூட்டியுள்ளார்… போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்ல’ – இயக்குனர் அமீர் காட்டம்!

கங்குவா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதது நல்லதுதான்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்லும் காரணம்!

ஓவர் பில்டப்பா இருக்கே… நயன்தாரா திருமண வீடியோவின் டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments