Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு- பார்த்திபன்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (11:43 IST)
நடிகர் விதார்த், இயக்குனர் பாரதிராஜா நடிக்கும் குரங்கு பொம்மை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசியதாவது:-


 

பாரதிராஜாவை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு அதாவது சிறந்த 'கு'ணவான், சிறந்த ரசனையாளர், இ'ங்'கிதம் அறிந்தவர், 'கு'வாலிட்டியான ஒரு மனிதர்.

எனக்கு தெரிந்து பாரதிராஜா ஒரு நல்ல மனிதரே தவி நல்ல நடிகர் இல்லை. அவருடைய மிக சிறப்பான விஷயம் அவர் மற்றவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பாரே தவிர, அவர் நடிக்கவே மாட்டார். நான் சொல்வது சினிமாவில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும், மேடையிலும் எங்கேயுமே நடிக்கத் தெரியாத அப்ராணி மனிதர் அவர். அதனால் தான் அவருக்கு  நிறைய பிரச்சனைகள் வரும்.

பாரதிராஜாவை நாம் பாராட்டுவது ரொம்ப, ரொம்ப முக்கியான விஷயம்.தமிழ் திரையுலகின் சார்பாக பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நாம் எடுத்தே தீர வேண்டும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments