Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டர் பாலுக்கு உடல்நிலை நசிவு – மிகவும் கேவலமாக வந்து விழும் கமெண்ட்கள்!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (16:32 IST)
வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து இணையத்தில் மோசமான கமெண்ட்கள் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன.

பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது திருமணம் குறித்து விமர்சித்த அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார். இந்நிலையில் இப்போதுதான் சற்று வனிதா குறித்த சர்ச்சைகள் குறையத் தொடங்கின.

இந்நிலையில் வனிதாவின் கணவர்  பீட்டர் பாலுக்கு நேற்று இரவு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும். உடனடியாக அவர் அருகில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து வனிதாவை கேவலமாக பேசியும், வனிதாவின் கணவர் சீட் காலியாகியுள்ளது… அடுத்து யார் என்றும் சில ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments