Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:55 IST)
நடிகர் சல்மான் கானின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. அவர் படங்கள் வசூலை வாரிக் குவிக்கின்றன. ஆனால் கடைசியாக அவர் நடித்த ராதே திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது. இதனால் உடனடியாக ஹிட் கொடுத்து மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவையில் உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் உருவான வீரம் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. வீரம் படம் ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் இப்போது இந்தியாவின் சென்சேஷன் நடிகையான பூஜா ஹெக்டே நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இவர் பாலிவுட்டில் ராதே ஷ்யாம் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் நான் ஒப்புக் கொள்வேனா?- அரவிந்த் சுவாமியின் கவனம் ஈர்த்த பேச்சு!

நான் சிலரை கைதூக்கிவிட நினைத்தேன்… ஆனால் அவர்கள் என் காலை வாரிவிட்டார்கள் – சார் பட நிகழ்ச்சியில் விமல் பேச்சு!

வெள்ளி விழாவை நோக்கி செல்லும் ராமராஜனின் ‘சாமானியன்’… 115 ஆவது நாள் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments