Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொஞ்சம் ஒல்லியானதும் வேலை காட்ட ஆரம்பித்த பூனம் பாஜ்வா...!

கொஞ்சம் ஒல்லியானதும் வேலை காட்ட ஆரம்பித்த பூனம் பாஜ்வா...!
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (10:59 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக  அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும்  ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது  35  வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

எந்தவித தடையுமின்றி உடல் எடையை பாதியாக குறைத்து கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி கடந்த இருந்து தினங்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் படு மோசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் உடல் எடை குறைத்து ஒல்லியான பிறகு கவர்ச்சி காட்டினாலும் வயதான ஆண்டி போல் தான் இருக்கிறீங்க என கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்புரவு பணியாளர்களிடம் நட்பு பாராட்டிய மணிமேகலை - வைரல் புகைப்படம்!