Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அண்ணா வந்தவுடன் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும்: நெகழும் கதிர்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (14:30 IST)
பரியேறும் பெருமாள் படம் மூலம் பிரபலமான நடிகர் கதிர் தளபதி விஜய்யின் 63 வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும்  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


 
பொதுவாக இன்றைய இளம் நடிகர்களுக்கு விஜய் உடன் நடிப்பது என்பது பெரும் கனவு. அந்த கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் கதிர்.
 
அண்மையில் இது தொடர்பாக பேசிய கதிர், " தளநதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். அவரது மிக தீவிரமான ரசிகன் நான். விஜய் அண்ணா என்னை படப்பிடிப்பின் போது உரிமையுடன் பாசமாக தம்பி என அழைப்பார். அவர் படப்பிடிப்புக்கு வந்தவுடன் உடலில் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும். முன்பு இருந்ததைவிட இப்போது இன்னும் இளமையான தோற்றத்தில் அழகாக இருக்கிறார் விஜய் அண்ணா" என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments