Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கல்கி 2898AD’ படத்தின் பிரபாஸ் கேரக்டர்.. சூப்பர் போஸ்டர் ரிலீஸ்..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (18:24 IST)
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898AD’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் பிரபாஸ் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
பிரபாஸ் ஹீரோவாகவும் கமல்ஹாசன் வில்லனாகவும் நடித்து வரும் திரைப்படம் ‘கல்கி 2898AD’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கமல்ஹாசனின் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் முதலில் இரண்டு பாகங்களாகவும் அதன் பின் அடுத்தடுத்து பாகங்கள் என மொத்தம் ஒன்பது பாகங்கள் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் கேரக்டர் பைரவா என்று வைக்கப்பட்டுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments